chennai நாடு தழுவிய தேர்தல் முடிவுகளில் பாஜக செல்வாக்கு சரிவு தமிழகத்தில் அதிகார பலம் வென்றுள்ளது திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு சிபிஎம் நன்றி நமது நிருபர் அக்டோபர் 25, 2019 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை